Saturday, May 12, 2012
7 Dangerous acts after a meal
7 Dangerous acts after a meal
1. Don’t smoke ---- Experiments from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher)
………………………..
2. Don’t eat fruits immediately --- Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Thre fore take fruits 1 -2 hours after meal or 1 hour before meal.
………………………..
3. Don’t drink tea------ Because tea leaves contain a high content of acid. This substance will cause the protein content in the food we consume to be hundred thus difficult to digest.
........................
4. Don’t loosen your belt---------- Loosening the belt after meal will easily cause the intestine to be twisted and blocked.
………………………..
5. Don’t bathe----------------- Bathing after meal will cause the increase of blood flow to the hands, legs and body thus the amount of blood around the stomach will therefore decrease, this will weaken the digestive system in our stomach.
………………………..
6. Don’t walk about------------- People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.
………………………..
7. Don’t sleep immediately------------ The food we intake will not be to digest properly. Thus will lead to gastric and infection in our intestine.
………………………..
Let be aware….
Be Healthy...
Sunday, May 6, 2012
தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!
தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!
வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.
Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.
அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.
இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.
இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.
அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. .
இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது.
நன்றி - shahul Trichy
றுவாண்டாப் படுகொலை….தமிழினப் படுகொலை….. :

ஹிலாரி கிளின்டன் அம்மையாருக்கு தமிழர்களின் கோரிக்கை மனு! - உடனடியாக இந்த மனுவை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அம்மையாருக்கு அனுப்பி வையுங்கள்.
மத்திய ஆபிரிக்காவின் றுவாண்டா தேசத்தில், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய இனப்படுகொலையானது, மானிட சமூகத்தின் நெஞ்சங்களில் இரத்தம் படிந்த நினைவுகளாக இருக்கிறது, ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலையினை மையமாகக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அம்மையாரிடம், அமெரிக்க வாழ் தமிழ் உறவுகள் கோரிக்கை மனுவொன்றினை அனுப்பி வருகின்றனர்.
றுவாண்டா இனப்படுகொலையின் 19வது ஆண்டினை நினைவேந்தி ,ஹிலாரி கிளின்டன் அம்மையாரினால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையினை கருத்தில் கொண்டு, முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டினை மையப்படுத்தி ஹிலாரி கிளின்டன் அம்மையாரிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
Fax மூலமாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அம்மையாருக்கும் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பி வைக்கப்படும் இம்மனுவில் :
புலம் பெயர்ந்த ஈழத்தமிழராகிய நாங்கள், தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற தங்களின் ஆர்வத்திற்கும், தாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் A/HRC/19/L.2. பிரேரணையை நிறைவேற்றிவைக்க எடுத்த அதிஉச்ச முயற்சிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். றுவண்டா மக்களுக்காக அவர்களின் 19ம் ஆண்டின் இனவழிப்பு நினைவுநாளன்று தாங்கள் விடுத்திருந்த ஆதரவு ஆறிக்கையையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறோம்.
இந்த வகையிலேயே, நான் தங்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்வது, பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் தியாகம் செய்ய வைக்கப்பட்ட மே 18ம் திகதியன்றும், தாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்த பாரிய குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுதலினால் ஏற்படுத்தப்பட வேண்டிய நல்லிணக்கத்தையும், ஒரு நம்பிக்கை அறிக்கையாக, வெளியிட வேண்டுமென்பதாகும்.
இவ்வாறு அக்கோரிக்கை மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
உடனடியாக இதனைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறி (Share), அவர்களையும் இந்த மனுவை அனுப்ப வையுங்கள்.
மனுவினை அனுப்பி வைப்பதற்கான Fax இலக்கம் : 1-202-647-1579 or 1-202-647-2283 with copy to 1-202-456-2461
அனுப்ப வேண்டிய கோரிக்கை மனு :
Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed by Sri Lankan Government
U.S. Secretary of State Honorable Hillary Rodham Clinton
Department of State, Washington, DC.
Madam Secretary,
On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will once again solemnly observe the anniversary of the atrocities perpetrated by the Sri Lankan armed forces directed by the Sri Lankan Government.
While three long years have already elapsed since those unspeakable crimes occurred, no meaningful relief is yet in sight for the remaining Vanni Tamils or their dear departed. More than ever, it is now clear that the Government of Sri Lanka possesses neither the will nor the urgency to undertake an inquiry of the necessary magnitude. It is also clear that in the absence of any willingness on the part of the international community to move forward on this issue, there cannot be any credible investigation to find out the truth or to hold the perpetrators to account. There is no reason to hope that the cause of justice or international peace will be served well under such circumstances.
In view of the likelihood that there never will be another credible attempt to ascertain the number of casualties during the Mullivaikkaal atrocities of May 2009, the Tamils of Diaspora hold the figure of 146,679 people disappearing without a trace in the final eight months of war, as extracted by the Bishop of Mannar Dr.Rayappu Joseph from the official records of the Government and those of the UN, as an agreeable estimate of the number of deaths in Vanni in those days. For the confirmation that this number of casualties occurred due to a war directed against the Tamil Population of Vanni on racial and political grounds, we have referenced the Report of the United Nations Secretary General’s Panel of Experts Para. 251, Page 69. Therefore Tamils of the Diaspora conclude and declare that what occurred during the period leading up to and directly following May18, 2009 is an act of genocide, and a crime against humanity.
Madam, Secretary of State, even in this unenviable situation, the Tamils of Sri Lanka and of the Diaspora sincerely recognize your personal efforts to obtain justice for us and are grateful for that effort culminating in the UNHRC resolution A/HRC/19/L.2. The Tamils of Sri Lanka and of the Diaspora also note with appreciation your recently issued message of solidarity with the Rwandan people on the eve of their 19thanniversary of the Rwandan genocide.
Under these circumstances, Madam Secretary, it is my earnest personal request that you please consider issuing a message to mark the sacrifices of the Tamils in Sri Lanka on May 18, 2009 and expressing your hope, as you have always insisted upon, for a genuine reconciliation through executing the obligations of accountability that such grave crimes entail.
Thanking you sincerely in advance for a positive response, Madam,
I remain with hope,
Signature Date:
NAME IN BLOCK CAPITALS:
Address:
City: Country:

இந்த மனுவை அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம். உடனடியாக இதனைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறி (Share), அவர்களையும் இந்த மனுவை அனுப்ப வையுங்கள். இலவசமாக Fax அனுப்புவதற்கு இங்கே செல்லுங்கள்- www.hellofax.com
முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்…!

தமிழினமே எம் இன அழிப்பை மறந்த விடாதே…!
மே-18உன் நீதிக்கான குரல் ஓங்கி ஒலிக்கட்டும்…!
உன் உரிமைக்கான குரல் சர்வதேசத்தின் கதவை தட்ட ட்டும்…!
எம் இனத்தின் நீதியை பெற்றெடுக்க ஒற்றுமையுடன் குரல் கொடுப்போம்…!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்…!
சமராடிய சமர்க்கள நாயகிகள்...!
வீரத்தமிழிச்சிகள்...! எம் இன விடுதலைக்காக உறங்காது சமராடிய சமர்க்கள நாயகிகள்...!
வீரத் தமிழிச்சியே...!
உன் வீரத்தை பார்த்து மெய்மறந்து
உன் பாதங்களை தொட்டுக் கேட்கின்றேன்
உன் கருவறையில் ஒரு செக்கன் வாழும் பாக்கியத்தை கொடு...!
தமிழனாக பிறந்ததன் பலனை அடைந்து விடுவேன்...!
இன்றைய வீரவணக்கம்…! 06-05-2012 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய வீரவணக்கம்…!
06-05-2012 ஞாயிற்றுக்கிழமை
இன்று எம் இன விடுதலைக்காக தம் இன்னுயிரை
தியாகம் செய்த அனைத்து வீரவேங்கைகளுக்கும்
எமது வீரவணக்கங்கள்…!
“ தமிழீழ முகநூல் தமிழர்களின் குரல்”
Subscribe to:
Posts (Atom)