சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்..
|
கொங்கணவர் - திருப்பதி,
போகர் - பழநி,
திருமூலர் - சிதம்பரம்,
பாம்பாடம் சித்தர் - விருத்தாச்சலம்,
இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை,
சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை,
கோரக்கர் - போரூர்,
நந்தீசர் - காசி,
குதம்பை சித்தர் - மாயவரம்
கமலமுனிவர் - திருவாரூர்,
வான்மீகர் - எட்டக்குடி,
கட்டமுனிவர் - ஸ்ரீரங்கம்,
மச்சமுனிவர் - அழகர்கோவில்,
ராமதேவர் - மதுரை,
கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில்,
தன்வந்திரி - ராமேஸ்வரம்,
பதஞ்சலி முனிவர் - திருவனந்தபுரம்
கும்பமுனிவர் - சப்தகிரி.
No comments:
Post a Comment