Like me

Saturday, February 4, 2012

கட்டிட கலை


              ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட கோயில், இதைவிட கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக உலகில் வேறு கட்டிடம் உள்ளதா என தெரியவில்லை !!!!!!!

இப்படிப்பட்ட மன்னனுக்கு ஒரு சமாதி கட்ட கூட அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை, அதை எடுத்து கூற நம்மை போன்ற பொதுமக்களுக்கு அக்கறை இல்லை !!!

இடம் -தாராசுரம், கும்பக்கோணம்


No comments:

Post a Comment