Like me

Saturday, May 26, 2012

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு

                        



தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை!!
 அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை!!!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு !
!

போராளிகளையும் கௌரவிப்பதில் தலைவனுக்கு ஒன்றும் மதிப்பு குறையப்போவதில்லை !!!!

                   

பலாப்பழத்தைப் பிளக்காமல்

           
Subscribed · April 24 

தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ!

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !.
நன்றி : தமிழறிவோம்.

வரலாற்றை காக்க எங்களுடன் கை கோருங்கள்

                     



இதுவரை யாருமே காணாத ஒன்றை ஒரு மனிதன் காண நேர்ந்தால், அப்படி காண்பதற்கு பின்னால் அவனுடைய நீண்ட நெடிய உழைப்பு இருந்தால், அந்த உழைப்பின் வலிகளை எல்லாம் மறந்து இன்பத்தில் அவன் எப்படி துள்ளி குதிப்பானோ, அதே போன்று தான் நாங்களும் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறோம், மெல்ல மெல்ல அந்த ஆயிரம் வருட கலை பொக்கிஷ கோயில் தன்னுடைய இயல்பு நிலையை அடைந்து வருவதை பார்க்கும் போதும், பூமிக்கடியில் இத்தனை நூற்றாண்டுகளாக புதைந்து, பயாருமே காணாத சோழர்களின் கல்வெட்டுகள், மீண்டும் நண்பர்களின் கூட்டு முயற்சியால் வெளிவந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, வெயிலில் நாங்கள் அனுபவித்த கொடுமைகளை, வேதனைகளை மறந்து, ஒருவருக்கொருவர் உற்சாகமாக மாறி, மாறி அந்த கல்வெட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு படிக்கும் இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, ஒவ்வொரு துளி மண்ணை அள்ளும் போது, வெளிப்படும் ஒவ்வொரு எழுத்தும் எங்களை தோண்டிக்கொண்டே இருக்க தூண்டுகின்றன, இந்த இன்பமானது அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடியது, வாரா வாரம் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் பழைய நண்பர்களுக்கும், ஒவ்வொரு வாரமும் புதிதாக இணையும் நண்பர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!. கடந்த வார புகைப்படங்களை இணைத்துள்ளேன் தவறாமல் காணுங்கள். வரலாற்றை காக்க எங்களுடன் கை கோருங்கள் !!!

இடம் : செஞ்சி அருகே தேவனூர், விழுப்புரம் மாவட்டம்.

                                                                                                                           
Sasi Dharan


  
புதைந்த கிடந்த வரலாறு மீண்டும் வெளி உலகிற்கு !!!.

தொடர்ந்து எட்டாவது வாரம்!!! இரண்டாவது வாரமாக தொடர்ந்து "சென்னை ட்ரெக்கிங் கிளப்" அமைப்பு நண்பர்களின் ஆதரவோடு !!!

மூன்று அடி ஆழத்திற்கு மேல், மூன்று தலைமுறைகள் கண்டிறாத, சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் "ராஜா தேசிங்கிர்க்கும், ஆற்காடு நவாபிற்கும்" நடந்த போரின் போது, சிதிலமடைந்து, மண்ணுக்குள் புதைந்த "ஆயிரம் வருட சோழர்களின் வரலாறு" இளைய தலைமுறையின் வியர்வையுடன் இணைந்து, மீண்டும் தன் வீர வரலாற்றை, தரணி போற்ற, புழுதி பறக்க வெளி வந்து கொண்டிருக்கும் அற்புதமான காட்சி! எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், உண்மை ஒரு நாள் வெளி உலகிற்கு தெரியவரும் என்ற கூற்றுக்கு இந்த படத்தை விட உதாரணம் வேறென்ன காட்ட முடியும்? ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கும் மனநிலையை தூக்கி எரிந்து விட்டு,இந்த வேலை செய்வதினால் வரலாற்றை வெளிக் கொண்டுவருவது தவிர தனக்கென எந்த லாபாமும் இல்லை என்று தெரிந்தும், வெயிலில் தங்கள் வியர்வையை காணிக்கையாக்கி பாடுபட்டுக்கொண்டிருக்கும் ,அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!! இந்த நிகழ்வுகளை நாங்கள் வாரா வாரம், தொடர்ந்து படங்களுடன் வெளியிட்டு வருவது , இதை பார்த்து மேலும் பலர் கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே தவிர, உங்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல, கடந்த வாரத்தின் புகைப்படங்களை இணைத்துள்ளேன் தவறாமல் காணுங்கள்!! வரலாற்றை காக்க எங்களுடன் கை கோருங்கள்
                  
படங்கள் : Mathan Raj A 

நீங்கள் காணும் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிற்பங்கள், நாங்கள் வாரா வாரம் சென்று எங்களால் முடிந்த அளவிற்கு காப்பாற்ற நினைக்கும் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலில் எடுக்கப்பட்டது !ஆயிரம் வருடங்களுக்கு முன் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் நம் முன்னோர்களால் வடிக்கப்பட்ட இந்த விலைமதிப்பில்லா சிற்பங்கள், நம் கண் முன் அழிவதை தடுக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள், இன்றைக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும், இத்தனை துல்லியமாக சிலைகளை செதுக்க ஒருவரும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! அப்படிப்பட்ட இவைகளை காப்பாற்றுவதை தவிர, நம் முன்னோர்களுக்கு வேறென்ன நன்றிகடன் செலுத்த முடியும் ?





எல்.இ.டி. LED விளக்காக மாற்றினால்

                                

            தமிழ் நாட்டில் ஒவொரு மின்பாவனையாளரும் ஒரு 60 உவட் பல்ப்பை ஒரு 6.5 உவட் எல்.இ.டி. LED விளக்காக மாற்றினால், வருடத்திற்கு 1.27 மிலியன் தொன் காரபொன் ஈர் ஒக்ஸ்யட் கரியமில வாயு CO2 வெளியேற்றத்தை தடுக்கலாம். இப்படம் ஒவொரு பெருள் ஒரு மணி நேர பாவனையால் வெளியேற்றப்படும் கரியமில வாயுத் தொகையைக் குறிக்கும். இச் செய்கை மின் தட்டுப்பாட்டையும் குறைக்கும். ஒருவருடத்தில் 1,267,280 தொன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்.


         - CO2 emissions from different items. If every Indian TN consumer replaced just one standard 60 watt bulb with a LED 6.5 Watt bulb, we could save 1,060 MW at peak time which is 4,240 MWh/day. This is worked on the basis this lamp is on for 4 hours/day. This is almost 1,547 GWh/year of less Generation. At peak time Generation cost by Gas turbine plants is said to be about Rs20 /kWh as it consumes almost 0.45 liters/kWh. IF all this was supplied by this GT then 700 M liters/year of Diesel will be saved.. Saving in changing to one LED lamp is about INDRs 1,400 M/year at today's diesel Price. Savings information based on 2 Crors consumers in TN. This is almost 1,267,280 Tons of CO2 saved/year. Power cut also can be reduced.-- - If every Sri Lankan household replaced just one standard 60 Watt bulb with a 6.5 Watt LED bulb, 265 MW at peak time which is 1060 MWh/day can be reduced. This is almost 4 GWh/year of less Generation. At peak time Generation cost in 2010 from Gas turbine plants which is operated on Diesel was said to be SLRs 34.62/kWh, Consuming almost 0.45 liters/kWh. If all this was supplied by this GT then 1.8 M liters of L.A.D will be saved. (A total of 12 M liters of L.A.D were used by the Small GT). Saving in changing to one LED lamp in each house is about SLRs.217 M/year at today’s diesel price. National savings information based on 4 M households with an average use of 4 hrs per day during the night peak time. This will reduce about 250 thousand tons of CO2 emission/year

25MW solar PV plant in India

 



SunEdison begins operations at 25MW solar PV plant in India
19 April 2012 Solar energy services provider SunEdison has started operations at its 25MW solar photovoltaic plant located within a multi-developer solar park in Gujarat, India.
The project is equipped with more than 89,000 solar PV modules and has been completed in four months.
SunEdison managing director South Asia and Sub-Saharan Operations Pashupathy Gopalan said the company takes pride in being an active contributor to the "largest solar power producing state in India".
"Owing to the state's progressive solar policies, we are confident we can help make Gujarat the national solar hub for India," said Gopalan.
In the first year of operation, the plant is expected to produce more than 40 million kilowatt hours of clean solar energy.
SunEdison will continue to own a portion of the solar project, in line with statutory ownership requirements in India.
Currently, the multi-facility solar park is spread over 1,000 acres and houses various PV facilities and generates over 200MW in total power generation capacity.
Image : SunEdison's solar photovoltaic project is equipped with more than 89,000 solar PV modules; Photo : SunEdison. http://www.power-technology.com/news/newssunedison-begins-operations-of-25mw-solar-pv-plant-in-india/
 — withGeorge SamuelSanthanam Ramasubramanyamand Rama Subramaniam Nageswaran at Gujarat, India.
            

உ ங்க கூரையில மின்சாரம்

              

உ ங்கள் கூரையிலுள்ளசூரிய மின்கலனகளால் உருவாக்கும் மின்சாரத்தை இனி விற்க முடியும்! You can generate power at rooftop and sell it too! In a first of its kind project, the state government has approved installation of 5 MW of rooftop solar power generation capacity in the state capital. The project would see investments in excess of Rs50 crore. “The capacity will come up on roofs of residential, commercial and government buildings. The rooftop owners will receive Rs3 for every unit of power generated,” DJ Pandian, principal secretary, energy & petrochemicals department, said.

 


According to industry officials, the 5 MW solar power capacity would lead to generation of an estimated 8.5 million units of electricity in a year. This means that rooftop owners would earn around Rs2.55 crore a year by allowing use of their rooftops for power generation. -http://www.dnaindia.com/india/report_you-can-generate-power-at-rooftop-and-sell-it-

சூரிய சக்தி மின் இயக்கி

 


Fresno Yosemite International Airport in US features a 2.4 megawatt Solar system, சூரிய சக்தி மின் இயக்கி 

Fresno Yosemite சர்வதேச விமான நிலைய சூரிய சக்தி மின் இயக்கி மார்ச் 2008 இல் பொருத்தி முடி க்கப்பட்டது. 2.4 மெகாவாட் சக்தி ,கொண்டுள்ளது. விமான நிலையத்திற்கு சொந்தமான இந்த நிலையம் சூரிய சக்தி பங்குதாரர்கள்மற்றும் அதன் முதலீட்டாளர்களால் இயக்கப்பட்டும் பராமரிக்கவும் படுகிறது அந்த அமைப்பு, சூரியஉருவாக்கப்பட்ட மின்சாரத்தை வாங்குகிறது. 20 ஏக்கர் தளத்தில் நிறுவப்படும் தொகுதிகள் மற்றும் சூரியன் இயக்கத்தினை பின்பற்ற செயல்படுத்த என்று ஒற்றை அச்சு trackers கொண்டுகட்டப்பட்டது. சூரிய விமான நிலையத்தில் இருந்து எந்த மூலதன முதலீடு தேவையும் இல்லாது ஒரு சூரிய மின் நுகர்வு உடன்பாடுகளின் மூலம் நிதி. அதிகாரம் பெற்றது , இது அமெரிக்க நாட்டின் மிக பெரிய விமான நிலையம் சூரிய அமைப்பு. சர்வதேச விமானஊழியர்கள், பயணிகள், மற்றும் உள்ளூர் சமூகம்இப்போது ஒரு உடனடிநேர, விபரங்களை அவர்களின் புதியMYPVDATA கணிப்பொறி உதவியுடன் பார்வையிட முடியும். எந்த ஒவ்வொரு 15 நிமிடமும் இது புதுப்பிக்கும் கூடhttp://webkiosk.mypvdata.net/c/fresno_airport/index.phpஆன்லைனில் அணுகப்பட முடியும் புதுப்பிக்கப்பட்டதரவுகளை வெளியே பார்க்க முடியும். புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் அமைப்பு, அதே போல் உண்மையான நேர (15 நிமிடஇடைவெளிகளில்), தினசரி வார, மாத, மற்றும்வாழ்நாள் ஆற்றல் உற்பத்தி என்பனவற்றை வழங்குகிறது, CO2 வெளியேற்ற குறைப்பு, மற்றும்வகையில் சமமான சேமிப்பு மூலம் தகவல்களை அணுகலாம் மரங்கள் நடப்படும் அல்லது மைல்கள்அமெரிக்க கார்கள் இயக்கப்படும்.அளவை குறிக்கும் Fresno Yosemiteவிமான சோலார் பேனல்கள் கடந்த 30 நாட்களில் கொடுத்த மின்சாரம், MYPVDATA ® கணிப்பொறியகஅறிக்கைகள் மூலம் 2072 மரம் நடும் அல்லது 303.837 மைல்கள் ஓடும் காருக்கு சமமான இருக்கும் என்கிறது சூரியஆற்றல், ஒரு வருடத்தில் 524.948 kWh உருவாக்கப்படும் என்றும் அறியலாம் Solar power

Fresno Yosemite International features a 2.4 megawatt solar system, completed in March 2008. The airport purchases solar-generated electricity from the system, which is owned, operated, and maintained by Solar Power Partners and its investors. The system is installed on a 20-acre site and was constructed with APS single axis trackers that enable the modules to follow the movement of the sun. The solar system was financed through a solar power purchase agreement, which required no capital outlay from the airport. At the time of commissioning, the system was the largest airport solar system in the nation. International Airport staff, travelers, and the local community can now get a real-time, bird’s eye view of their solar system with the help of their new MYPVDATA kiosk. Any one can see the out out data updated every 1 minutes can also be accessed online at http://webkiosk.mypvdata.net/c/fresno_airport/index.php. Anyone can access information through the kiosk, which provides photographs and specifications of the system, as well as real-time (within 15 minute intervals) daily, weekly, monthly, and lifetime energy production, CO2 emissions reductions, and the equivalent savings in terms of trees planted or miles driven by American cars. In the last 30 days, the MYPVDATA® kiosk reports that the Fresno Yosemite Airport solar panels have generated 524,948 kWh of solar energy, which is the equivalent of planting 2072 trees or driving 303,837 fewer miles.

Blood






                                                  




Blood is the red colored fluid tissue, that incessantly flows through the different parts of our circulatory system. An average human has 5- 6 litres of blood in the body and it comprises of one twelfth of our body weight.




Blood consists of a straw colored, fluid matrix called plasma, 90% of  which comprises of water. The cellular elements namely the Red Blood Cells (RBCs) White Blood Cells (WBC) remain suspended in the plasma. Other substances found in the plasma are glucose, proteins, fats, hormones and  enzymes.

The RBC s help to exchange oxygen  between the lungs and the tissues. These red cells contain a red pigment called hemoglobin  which acts as the carrier vehicle for oxygen. The amount of hemoglobin in a healthy male is 14-16 gms while in a female it is 12-14 gms. The WBC s are the main components of  the immune system that guard the body. They also function as scavengers and cleanse the body of bacteria or any other microorganisms that enter the body. 

Platelets are vital in the process of blood clotting brought about with the help of coagulation factors. 
 
The bone marrow is the prime site of blood cell proliferation. Each day old cells die and are 
eliminated from the body and each day new blood cells are formed to replenish the stock of blood cells. The life span of RBC is 120 days while the WBC  lives for a few days and the platelet for a few hours only. 

A person with burn injuries may need only plasma transfusions while a person with anemia may need RBC s alone and a person with clotting problems may need a transfusion with factor VIII or IX. 

Plasma can be stored for a year at  -80 degrees. Platelets on the other hand can be stored to up to 5 days at 22-24 degrees. Certain coagulation factors such as factor VIII and factor IX can be stored for later use. These are very handy in treating certain disorders, such as Hemophilia. Certain proteins such as albumin and globulin can also be stored. 

This is because many patients do not require whole blood. For example, a patient whose hemoglobin is low and is therefore anemic, may just require Packed Cells i.e. only red cells; a patient with burns may need more of plasma than cells; a patient with hemophilia may require only Factor VIII. 



Read more: Blood Donation - About Blood | Medindia http://www.medindia.net/patients/patientinfo/blooddonation-about-blood.htm#ixzz1w0DHnRpA

இரத்த தானம்

    

****** ******  ******  ******
  இரத்த தானம் / Blood Donation

****** ******  ******  ******

இரத்த தானம் கொடுப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் வருமாறு: / Important points to be noted by blood donors.

1. இரத்த தானம் கட்டாயம் அல்ல; இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கு பெரிய உதவி செய்கிறீர்கள் /Blood donation is not compulsory; however, you are helping a person in a big way.

2..இரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன், ஒரு நல்ல உணவை எடுத்து கொள்ளவும். / Please have a good meal at least 3 hours before donating blood.

3 .நன்கொடைக்கு பிறகு, உங்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியை, தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு முக்கியம். நீங்கள், பிறகு ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது /Please accept the snacks offered to you after the donation, it is vital you have them. You are recommended to have a good meal later.

4. நன்கொடை நாள் அன்று, புகை பிடிப்பதை தவிர்க்கவும். நீங்கள் நன்கொடை செய்து, மூன்று மணி நேரம் கழித்த பிறகு, புகை பிடிக்கலாம் / Please avoid smoking on the day before donating. You can smoke 3 hours after donation.

5. நீங்கள் இரத்த தானம் செய்யும் முன் (48 மணி நேரத்திற்குள்) மதுபானங்கள் அருந்தி இருந்தால், உங்களுக்கு இரத்த தானம் செய்ய தகுதி இல்லை./You will not be eligible to donate blood if you have consumed alcohol 48 hours before donation.

6. உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வியாதிகள் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக இரத்த தானம் கொடுக்க கூடாது./ If you are affected by any of the following diseases, you are NOT supposed to donate blood.

# Hepatitis B, C [ ஹெபடிடிஸ் பி , சி ]
# AIDS [Acquired Immune Deficiency Syndrome] [ எய்ட்ஸ்]
# Diabetes [ நீரிழிவு ]
# Fits/ Convulsions [ வலிப்பு ]
# Cancer # Leprosy or any other infectious diseases [ புற்று நோய்]
# Any allergies (Only if you are suffering from severe symptoms) [ஒவ்வாமை ]
# Hemophilia/ Bleeding problems [இரத்தக்கசிவு]
# Kidney disease [சிறுநீரகம் பாதிப்பு ]
# Heart disease [ இதய நோய் ]
# Hormonal disorders [ஹார்மோன் குறைபாடுகள்]
# Any other type of Jaundice (within 5 years) [மஞ்சட் காமாலை நோய், ஐந்து வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Tuberculosis (within 2 years) [காச நோய், இரு வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Chicken Pox (within 1 year) [அம்மை நோய், ஒரு வருடத்திற்குள்
இருந்திருந்தால் ]
# Malaria (within 1 year) [மலேரியா, ஒரு வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Organ Transplant (within one year) [உறுப்பு மாற்றம், ஒரு வருடத்திற்குள் இருந்திருந்தால்]
# Blood Transfusion (within the last 6 months) [இரத்த தானம் பெற்றது, ஆறு
மாதத்தில் இருந்திருந்தால்]
# Pregnancy (within the last 6 months) [கர்ப்பம், ஆறு மாதமாக ]
# Blood Donation (within the last 3 months) [இரத்த தானம், மூன்று மாதத்திற்குள் செய்திருந்தால்]
# Major Surgery (within the last 3 months) [ பெரிய அறுவை சிகிச்சைகள், மூன்று மாதத்திற்குள் செய்திருந்தால்]
# Small Pox Vaccination (within the last 3weeks) [சிறிய சின்னம்மை தடுப்பு ஊசி மூன்று மாதத்திற்குள் போட்டிருந்தால்
# Haemoglobin deficiency / Anaemia (recently) [ ஹீமோகுளோபின் குறைபாடு /அனீமியா]
# Drastic weight loss (recently) [கடுமையான எடை இழப்பு, சமீபத்தில் இருந்திருந்தால்]

7. யார், யாருக்கு இரத்த தானம் கொடுக்கலாம் என்ற அட்டவணையை இதனுடன் இணைத்துள்ளோம் / We have attached herewith a table for Blood donors.

8. ஒரு வேளை, உங்களுக்கு ஏதாவது, வியாதிகள் இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால், கவலைப்படத்தேவையில்லை. உங்களுக்கு உண்மையாக தெரியவில்லை என்றால், இரத்த தானம் கொடுக்கலாம். அவர்கள், உங்கள் இரத்தத்தை சோதனை செய்த பிறகு தான், மற்றவர்களுக்கு கொடுப்பார்கள். அதாவது, நீங்கள், இலவசமாக, உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்/ If you are really not sure whether you are affected by any of the diseases, do not worry and go ahead for blood donation. They will always check your blood and give to the acceptor. It means that you can have a free blood check-up.

9. தயவு செய்து, உங்களுக்கு வியாதி இருக்கிறது என்று தெரிந்தே, வேண்டுமென்றே உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளாதீர்கள். அதற்கு, மருத்துவர்களின் நேரம், சோதனைக்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். / Please do not donate blood simply for the sake of testing your blood as the cost and time involved in this procedure is too high.

நன்றி

ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ..........................

                                                                   

ஒரு காலத்தில , காமராஜர் காமராஜர்னு ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினாராம்..
'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினாராம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாராம் இந்த காமராஜர்....!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்களெல்லாம் அழுதார்களாம்.."'இதுதான்யா ஜனநாயகம்....ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் ..!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் - இவ்வளவுதானாம் ....! ஒரு அரசியல்வாதி இருந்தாராம்....!
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினாராம்..
'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினாராம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்!




                                                 




தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாராம் இந்த காமராஜர்....!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்களெல்லாம் அழுதார்களாம்.."'இதுதான்யா ஜனநாயகம்....ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் ..!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் - இவ்வளவுதானாம் ....!

SE GUEVARA

 


The Revolution Is Not An Apple That Falls When It Is Ripe. You Have To Make It Fall.

I Know You Are Here To Kill Me. Shoot, Coward, You Are Only Going To Kill A Man.

The Great Words Said By The Real Hero - Che Guevara (1928 - 1967)