Like me

Tuesday, January 3, 2012

கலக்கம் எதற்கு..????

 

சோதனைகள்... சாதனைகளின் தொடக்கம்.

வேதனைகள்... வெற்றியின் தொடக்கம்.


பூ உதிர்ந்தால் தான் காய் தோன்றும்.

இரவு வந்தால் தான் விடியல் வரும்.


முடிவு என்று எங்கும் இல்லை..

தெரிந்தும் மனிதா... கலக்கம் எதற்கு..????

No comments:

Post a Comment