சீனாவில் இந்திய வியாபாரி ஒருவர் தாக்கப்பட்டதை , " BREAKING NEWS" என்று திரையில் நாள் முழுவதும் ஒளிபரப்பி ," சீனா இந்தியாவிற்கு எதிரான நாடு " என்று தெரிவித்து , இதற்க்கு வக்காலத்து வாங்குவதற்கு சிலரை சிறப்பு விருந்தினராக வேறு அழைத்த வட இந்திய, மற்றும் ஆங்கில ஊடகங்கள் ,இது போல் தமிழர்கள் தினம் தினம் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதை இதுவரை " BREAKING NEWS "ஆக ஒளிபரப்பாதது ஏன் ?
நாங்களும் இந்தியர்கள் தானே? இந்திய சுதந்திரத்திற்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தானே ?நாங்கள் உங்கள் மொழியை புறக்கணித்ததற்காக , எங்கள் ஒட்டு மொத்த இனத்தையும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் ? இதற்கு தீர்வு தான் என்ன ?

No comments:
Post a Comment