Like me

Saturday, February 4, 2012

கொடுமைகள்

              உலகிற்கே கலை, வீரம், பண்பாடு, நாகரீகம், மருத்துவம் , கொடை என அனைத்தையுமே கற்றுக்கொடுத்த நம் தமிழ் இனம் இலங்கையில் சந்தித்த கொடூரங்களை பாருங்கள்..ஆண்களே இவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டிருப்பின் , பெண்களின் நிலைமை ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..இது போன்று இன்னும் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறி இருக்கும் ?
                     

No comments:

Post a Comment