Like me

Saturday, February 4, 2012

அணு உலையை ஆதரிக்கலாமே.................?

                           
அணு உலையை ஆதரிக்கலாமே என்பவர்களிடம் கேட்கிறேன், 27 வருடங்களாக முன்பு போபால் விஷவாயு கசிவால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு இன்று வரை நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் இந்த மக்களை பார்க்கும் போது , நாளை நம் தமிழகத்திலும் இது போன்று எதாவது நடந்தால் அவர்களுக்கும் இதே நிலை தானே என்று ஒரு கனம் சிந்தித்து பாருங்கள் !!!! 

No comments:

Post a Comment