தமிழக அரசியல் நிலை

அமெரிக்க தூதுவர்கள் சிலரைச் சந்தித்த தயாநிதி மாறன், கருணாநிதி ஒருபோதும் மத்திய அமைச்சரைவில் இருந்து விலகமாட்டார் என்றும், 2008ம் ஆண்டு அவர் அவ்வாறு அறிவித்ததும் அனைவரது கவனத்தையும் திசை திருப்பவே என்றும், மற்றும் 2009ம் ஆண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகமே எனவும் கூறியுள்ளார். இவர் கூறிய கூற்றுக்களை, அப்படியே அமெரிக்க அதிகாரிகள் தமது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment