
பேருந்தில் தொங்கி கொண்டு செல்வது தான் வீரம் என்றால் இன்று ஆயுதம் ஏந்தி எல்லை ஓரத்தில் எந்த வீரனும் நிக்க மாடன்.. ஓடும் பேருந்தில் தான் தொங்கி கொண்டு இருப்பான். அசட்டு தனத்தை சாகசம் என்று எண்ணாமல் புத்திவுடன் செயல் படுவீர் மாணவ மணிகளே !
FRIEND FOR EVERY ONE
No comments:
Post a Comment