Like me

Saturday, May 26, 2012

இரத்த தானம்

    

****** ******  ******  ******
  இரத்த தானம் / Blood Donation

****** ******  ******  ******

இரத்த தானம் கொடுப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் வருமாறு: / Important points to be noted by blood donors.

1. இரத்த தானம் கட்டாயம் அல்ல; இருந்தாலும், நீங்கள் ஒருவருக்கு பெரிய உதவி செய்கிறீர்கள் /Blood donation is not compulsory; however, you are helping a person in a big way.

2..இரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன், ஒரு நல்ல உணவை எடுத்து கொள்ளவும். / Please have a good meal at least 3 hours before donating blood.

3 .நன்கொடைக்கு பிறகு, உங்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியை, தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு முக்கியம். நீங்கள், பிறகு ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது /Please accept the snacks offered to you after the donation, it is vital you have them. You are recommended to have a good meal later.

4. நன்கொடை நாள் அன்று, புகை பிடிப்பதை தவிர்க்கவும். நீங்கள் நன்கொடை செய்து, மூன்று மணி நேரம் கழித்த பிறகு, புகை பிடிக்கலாம் / Please avoid smoking on the day before donating. You can smoke 3 hours after donation.

5. நீங்கள் இரத்த தானம் செய்யும் முன் (48 மணி நேரத்திற்குள்) மதுபானங்கள் அருந்தி இருந்தால், உங்களுக்கு இரத்த தானம் செய்ய தகுதி இல்லை./You will not be eligible to donate blood if you have consumed alcohol 48 hours before donation.

6. உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வியாதிகள் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக இரத்த தானம் கொடுக்க கூடாது./ If you are affected by any of the following diseases, you are NOT supposed to donate blood.

# Hepatitis B, C [ ஹெபடிடிஸ் பி , சி ]
# AIDS [Acquired Immune Deficiency Syndrome] [ எய்ட்ஸ்]
# Diabetes [ நீரிழிவு ]
# Fits/ Convulsions [ வலிப்பு ]
# Cancer # Leprosy or any other infectious diseases [ புற்று நோய்]
# Any allergies (Only if you are suffering from severe symptoms) [ஒவ்வாமை ]
# Hemophilia/ Bleeding problems [இரத்தக்கசிவு]
# Kidney disease [சிறுநீரகம் பாதிப்பு ]
# Heart disease [ இதய நோய் ]
# Hormonal disorders [ஹார்மோன் குறைபாடுகள்]
# Any other type of Jaundice (within 5 years) [மஞ்சட் காமாலை நோய், ஐந்து வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Tuberculosis (within 2 years) [காச நோய், இரு வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Chicken Pox (within 1 year) [அம்மை நோய், ஒரு வருடத்திற்குள்
இருந்திருந்தால் ]
# Malaria (within 1 year) [மலேரியா, ஒரு வருடத்திற்குள் இருந்திருந்தால் ]
# Organ Transplant (within one year) [உறுப்பு மாற்றம், ஒரு வருடத்திற்குள் இருந்திருந்தால்]
# Blood Transfusion (within the last 6 months) [இரத்த தானம் பெற்றது, ஆறு
மாதத்தில் இருந்திருந்தால்]
# Pregnancy (within the last 6 months) [கர்ப்பம், ஆறு மாதமாக ]
# Blood Donation (within the last 3 months) [இரத்த தானம், மூன்று மாதத்திற்குள் செய்திருந்தால்]
# Major Surgery (within the last 3 months) [ பெரிய அறுவை சிகிச்சைகள், மூன்று மாதத்திற்குள் செய்திருந்தால்]
# Small Pox Vaccination (within the last 3weeks) [சிறிய சின்னம்மை தடுப்பு ஊசி மூன்று மாதத்திற்குள் போட்டிருந்தால்
# Haemoglobin deficiency / Anaemia (recently) [ ஹீமோகுளோபின் குறைபாடு /அனீமியா]
# Drastic weight loss (recently) [கடுமையான எடை இழப்பு, சமீபத்தில் இருந்திருந்தால்]

7. யார், யாருக்கு இரத்த தானம் கொடுக்கலாம் என்ற அட்டவணையை இதனுடன் இணைத்துள்ளோம் / We have attached herewith a table for Blood donors.

8. ஒரு வேளை, உங்களுக்கு ஏதாவது, வியாதிகள் இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால், கவலைப்படத்தேவையில்லை. உங்களுக்கு உண்மையாக தெரியவில்லை என்றால், இரத்த தானம் கொடுக்கலாம். அவர்கள், உங்கள் இரத்தத்தை சோதனை செய்த பிறகு தான், மற்றவர்களுக்கு கொடுப்பார்கள். அதாவது, நீங்கள், இலவசமாக, உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்/ If you are really not sure whether you are affected by any of the diseases, do not worry and go ahead for blood donation. They will always check your blood and give to the acceptor. It means that you can have a free blood check-up.

9. தயவு செய்து, உங்களுக்கு வியாதி இருக்கிறது என்று தெரிந்தே, வேண்டுமென்றே உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளாதீர்கள். அதற்கு, மருத்துவர்களின் நேரம், சோதனைக்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். / Please do not donate blood simply for the sake of testing your blood as the cost and time involved in this procedure is too high.

நன்றி

No comments:

Post a Comment