இந்து சமுத்திரத்தினுள் சீன அணு நீர்மூழ்கி கப்பல்கள்.
இந்து சமுத்திரத்தினுள் இரகசியமாக இவ்வளவு தொகையான சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் வந்துபோக முடிந்தமை இந்திய கடற்படையை கவலைக்கு உட்படுத்தியுள்ளது.Headlines Today #
இந்து சமுத்திரத்தினுள் சீன அணு நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி வந்துபோவதாகவும் இலங்கைக்கு நேர் தெற்கே 13 சந்தர்ப்பங்களில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் காணப்பட்டதாகவும் இந்திய கடற்படையினருக்கு சான்று கிடைத்துள்ளதாக இந்திய பத்திரிகையான ‘ஹெட்லைன்ஸ் ருடே’ தெரிவித்துள்ளது.
இனங்காணப்படாத 22 நீர் மூழ்கிகளை நீரில் மூழ்கியிருக்கும் பொருட்களை காட்டும் இந்திய மற்றும் அமெரிக்க கருவிகள் இந்து சமுத்திரத்தில் பதிவு செய்துள்ளன என்று இந்திய கடற்படைத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
...
இந்து சமுத்திரத்தினுள் இரகசியமாக இவ்வளவு தொகையான சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் வந்துபோக முடிந்தமை இந்திய கடற்படையை கவலைக்கு உட்படுத்தியுள்ளது.
அந்தமான் தீவிலிருந்து 90 கிலோமீற்றர் தூரத்திலும் மலாக்க நீரிணைக்கு அண்மையிலும் இலங்கைக்கு தெற்கிலும் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் வந்துபோயுள்ளன.
சீன மக்கள் விடுதலைச்சேனையின் கடற்படைப்பிரிவு அதிநவீன அணு நீர்மூழ்கிகளை 10000 மைல் ஆழ்கடல் பயணத்தில் ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவை அண்மித்த கடலில் இரகசியமாக நுழைய தயாராகிவருவதாக உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. சுpல சமயங்களில் இவை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிரந்தரமாக நிலைக்கொள்ளவும் முயற்சிக்கலாம் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.
குறிப்பு :- விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் (தமிழீழக் கடற்படை) இருக்கும் போது இந்து சமுத்திரத்தினுள் எந்தக் கப்பலும் வந்ததாக சரித்திரமே கிடையாது.! தமிழீழக் கடற்படை இந்தியாவுக்கு அரணாக இருந்தது ஆனால் இப்போது காங்கிரஸ், தி.மு.க இந்தியா தலையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டது.
இட்லி அன்னை இந்தியாவை வித்து முடிச்சி.. இனி சந்தோசமா இட்லி விக்க போய்டுவாங்க இன்னும் கொஞ்ச நாளில்..
ஏற்கனவே இருக்கிற பிரச்சினை காணாது என்று தற்போது வடகொரியா போர் முரசம் கொட்டி நிற்கும் நேரத்தில் இந்தியாவிற்கு இது புதுதலையிடி. இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு தூரநோக்கு என்பதே கிடையாது. மறுத்தானடிக்கிற விளையாட்டும் தற்காலிகமாக பிரச்சினைக்கு வழி தேடுவதும் பின்பு முழி பிதுங்குவதுமே அவர்கள் வேலை.
அமைதிப்படையை இறக்கும்போதே தெரிந்திருக்க வேண்டும் ராஜீவ்காந்தியை இழக்கப்போகிறோம் என்று.. பின்பு இழந்தவுடன் பழிவாங்கும் கொள்கை வகுப்பாக்கம் மூலம் புலிகளை அழிக்க துணைநின்றார்கள்.
...
புலிகள் என்பது தமிழீழ தேசிய இராணுவம் என்பதற்கப்பால் இந்து சமுத்திரத்தின் மிகப்பெரிய கடல் அரணை உருவாக்கி தமிழீழத்தை காத்தவர்கள் மட்டுமல்ல இந்தியாவிற்கான அரணாக நின்றவர்கள். அரண் என்று விரும்பி நிற்கவில்லை. இயல்பாக உருவாகிய பிராந்திய அரண் அது. வெளிச்சக்திகள் யாரும் உடைக்க முடியாத மிகப்பெரிய கடலரண் அது.
சதாரண கடற்படை கட்டமைப்புக்களுக்கும் அப்பால் கடல்வேவு அணிகள், நீரடி நீச்சல் பிரிவு, ஈருடக படையணி என்று புலிகளின் எந்த படையணியும் அடையாத வளர்ச்சியை பிராந்திய அரசியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து தலைவர் கடற்புலிகளை வளர்தெடுத்தார். மறுவளமாக அது இந்தியாவிற்கான பிராந்திய பாதுகாப்பு என்பதை உணரமுடியாத முட்டாள்களாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இருந்தது துரதிஸ்டவசமானது.
இப்போது நிர்வாணமாக நிற்கிறது இந்திய கொள்கை வகுப்பாக்கம்.
புலிகளுடனான முரண்பாட்டை மறந்து தமிழீழ - தமிழக உறவை மையப்படுத்தி பிராந்தியத்தில் புலிகளின் கடலரணிண் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழீழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால் குறுகலான சிந்தனைகளால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தற்போது ஆபத்தில் சிக்கியுள்ளார்கள்.
இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கு இந்தியா வருந்தியேயாக வேண்டும். இனி வருந்தி பிரயோசனமில்லை. சில முட்டாள்தனங்களுக்கு அதற்கான விலையை கொடுத்தேயாக வேண்டும்.

No comments:
Post a Comment