12 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சியுடன் சனல் 4 இன் புதிய வீடியோ! இலங்கையின் கொலைக்களம் – 02 ஐ வெளியிட்டு உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் வெளிவந்து உள்ளது.

No comments:
Post a Comment