

மலர்க் கொத்தாய் வாழ்ந்த தமிழினத்தை
மண்டியிட செய்வது என்றால் ..ஆயிரம் ஆயிரம்
கொத்துக் குண்டுகளை இன்னுமின்னும்
கொண்டுவந்து போட்டாலும்
வித்து வித்தாய் ஈழத்தில் எம்மினம் முளைக்கும் திண்ணமிது!
மு.வே.யோகேஸ்வரன்
this clusterbombs were made by germany and brought by srilankan army to use against tamils in vanni battlefield in may 2009

கிளஸ்டர் குண்டை தாம் கண்டு பிடித்ததாக ஐ.நா பணியாளர் தெரிவிப்பு
2 தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பில் தாம் வெடிக்காத நிலையில் ஒரு கிளஸ்டர் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவை சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் தாம் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை, வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டு ஒன்றை தான் மீட்டுள்ளதாக ஐ.நா பணியாளர் மேலும் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொத்தணிக் குண்டுகள் என்று அழைக்கப்பட்டும் (கிளஸ்டர்) பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான குண்டுகளை பாவிப்பது போர்குற்றமாகும்.
குறிப்பாக இறுதியுத்தத்தின் போது மக்கள் செறிந்து வாழ்ந்த புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை வான்படை இக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது தற்போது ஐ.நா பணியாளர்கள் ஊடாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத் தகவலானது இலங்கை அரசை மேலும் கிலிகொள்ளவைத்துள்ளது.
போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று உலகநாடுகள் பல வலியுறுத்திவருகின்றது. ஆனால் இலங்கை அரசோ இலங்கையில் போர் குற்றம் எதுவும் நிகழவில்லை எனத் தொடர்ந்து மறுப்புத்தெரிவித்துவருகிறத
UN Finds Cluster Bombs in Sri Lanka
http://ibnlive.in.com/
http://www.nbc29.com/
http://ttnnews.com/
http://varudal.com/
http://www.newsday.com/
http://
http://www.google.com/
http://online.wsj.com/
No comments:
Post a Comment