
எங்களிடம் "பிரமோஸ்" இருக்கிறது!
எங்களிடம் "பிரித்வி" இருக்கிறது!
எங்களிடம் "அக்னி" இருக்கிறது!
எங்களிடம் "நிற்பாய்" இருக்கிறது!
எங்களிடம் "அது" இருக்கிறது! "இது" இருக்கிறது!
சரி இதெல்லாம் இருக்கிறது, மானங்கெட்ட
மத்திய அரசே! உங்களிடம் "சூடு" "சொரணை" இருக்கிறதா?
தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களனிடமிருந்து காப்பாற்ற கதுப்பில்லை!
இத்தனை ஆயுதங்கள் இருந்து யாருக்கு என்ன பயன்?

No comments:
Post a Comment