இடம் : செஞ்சி அருகே தேவனூர், விழுப்புரம் மாவட்டம்.
Sasi Dharan
புதைந்த கிடந்த வரலாறு மீண்டும் வெளி உலகிற்கு !!!.
தொடர்ந்து எட்டாவது வாரம்!!! இரண்டாவது வாரமாக தொடர்ந்து "சென்னை ட்ரெக்கிங் கிளப்" அமைப்பு நண்பர்களின் ஆதரவோடு !!!
மூன்று அடி ஆழத்திற்கு மேல், மூன்று தலைமுறைகள் கண்டிறாத, சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் "ராஜா தேசிங்கிர்க்கும், ஆற்காடு நவாபிற்கும்" நடந்த போரின் போது, சிதிலமடைந்து, மண்ணுக்குள் புதைந்த "ஆயிரம் வருட சோழர்களின் வரலாறு" இளைய தலைமுறையின் வியர்வையுடன் இணைந்து, மீண்டும் தன் வீர வரலாற்றை, தரணி போற்ற, புழுதி பறக்க வெளி வந்து கொண்டிருக்கும் அற்புதமான காட்சி! எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், உண்மை ஒரு நாள் வெளி உலகிற்கு தெரியவரும் என்ற கூற்றுக்கு இந்த படத்தை விட உதாரணம் வேறென்ன காட்ட முடியும்? ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கும் மனநிலையை தூக்கி எரிந்து விட்டு,இந்த வேலை செய்வதினால் வரலாற்றை வெளிக் கொண்டுவருவது தவிர தனக்கென எந்த லாபாமும் இல்லை என்று தெரிந்தும், வெயிலில் தங்கள் வியர்வையை காணிக்கையாக்கி பாடுபட்டுக்கொண்டிருக்கும் ,அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!! இந்த நிகழ்வுகளை நாங்கள் வாரா வாரம், தொடர்ந்து படங்களுடன் வெளியிட்டு வருவது , இதை பார்த்து மேலும் பலர் கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே தவிர, உங்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல, கடந்த வாரத்தின் புகைப்படங்களை இணைத்துள்ளேன் தவறாமல் காணுங்கள்!! வரலாற்றை காக்க எங்களுடன் கை கோருங்கள்
படங்கள் : Mathan Raj A
நீங்கள் காணும் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிற்பங்கள், நாங்கள் வாரா வாரம் சென்று எங்களால் முடிந்த அளவிற்கு காப்பாற்ற நினைக்கும் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலில் எடுக்கப்பட்டது !ஆயிரம் வருடங்களுக்கு முன் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் நம் முன்னோர்களால் வடிக்கப்பட்ட இந்த விலைமதிப்பில்லா சிற்பங்கள், நம் கண் முன் அழிவதை தடுக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள், இன்றைக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும், இத்தனை துல்லியமாக சிலைகளை செதுக்க ஒருவரும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! அப்படிப்பட்ட இவைகளை காப்பாற்றுவதை தவிர, நம் முன்னோர்களுக்கு வேறென்ன நன்றிகடன் செலுத்த முடியும் ?

No comments:
Post a Comment